Our Blogs & Latest News
- உணவிற்குப் பின் வயிற்று வலி.
- வயிற்று வலியுடன் வாந்தி.
- வயிற்று வலி, வாந்தியுடன் காய்ச்சல்.
- வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் மஞ்சட்காமாலை.
- பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட கணைய அழற்சி.
- வயிற்று உள் அழற்சி.
Article id : 62 |
Article Date : 01-05-2025 13:35:09 | Category : General |
- பித்தக்குழாய் அடைப்பு மஞ்சட் காமாலை
- இரத்த சிதைவு மஞ்சட் காமாலை.
- பித்தப்பை அழுகி வரும் மஞ்சட்காமாலை.
- பித்தப்பை வெடித்து வரும் மஞ்சட்காமாலை.
- செப்டிசிமியா என்ற இரத்த நுண்ணுயிரிகளால் வரும் மஞ்சட்காமாலை.
- பித்தப்பை கல்லுடன் சேர்ந்த கல்லீரல் அழற்சியால் வரும் மஞ்சட்காமாலை.
Article id : 63 |
Article Date : 09-05-2025 13:32:48 | Category : General |
- இரத்தக் கல்லீரல் செயல் பரிசோதனை.
- பொது இரத்தப் பரிசோதனை.
- இரத்த சர்க்கரை அளவு பரிசோதித்தல் .
- இரத்த யூரியா மற்றும் கிரியாடினின் அளவு பரிசோதித்தல்.
- மார்பு எக்ஸ்ரே பரிசோதனை.
- இருதய பரிசோதனை.
Article id : 64 |
Article Date : 12-05-2025 02:42:04 | Category : General |
- உணவுக்குப் பின் வரும் வயிற்று வலி.
- வயிற்று வலியுடன் வாந்தி.
- கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின் அதிக வயிற்று வலி.
- வயிற்று வலியுடன் மஞ்சட்காமாலை.
- வயிற்று வலியுடன் கணைய அழற்சி.
Article id : 65 |
Article Date : 12-05-2025 02:44:53 | Category : General |
- பித்தப்பை குழாயை அடைப்பதால் வரும் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட வயிற்று வலி.
- பித்தப்பை கற்கள் பித்தக் குழாயினுள் நழுவி மஞ்சட் காமாலை வருதல் .
- பித்தக்குழாயின் ஆம்புலா பகுதியை அடைத்து கணைய அழற்சி வருதல்.
- பித்தப்பை கற்கள் பித்த குழாயை ஊடுருவி மெரிசி சின்ட்ரோம் வருதல்.
- பித்தப்பை கற்கள் முன் சிறு குடலினுள் ஊடுருவி பித்தப்பை முன் சிறு குடலில் இணைப்பை உருவாக்குதல்.
- பித்தப்பை கற்கள் மலக்குடலினுள் ஊடுருவி பித்தப்பை மலக்குடல் இணைப்பை உருவாக்குதல்.
Article id : 66 |
Article Date : 12-05-2025 02:46:07 | Category : General |
- நீண்ட நாளாக இருக்கும் பெரிய பித்தப்பை கற்களால் பித்தப்பை புற்று வியாதி வரலாம்.
- பித்தப்பை கற்களுடன் பித்தப்பை சதை வளர்ச்சி இருந்தால் பித்தப்பை புற்று வியாதி வரலாம்.
- பெரும்பாலான பித்தப்பை புற்று வியாதிகள் பித்தப்பை கற்களுடனையே இருக்கின்றன.
- பி இ டி பரிசோதனை என்பது பித்தப்பை புற்று வியாதியை கண்டறிய பயன்படும் முக்கிய பரிசோதனை ஆகும்.
- அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையே இதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.
- நோய் மற்ற உறுப்புகளில் பரவியிருந்தால் குணப்படுத்தும் வாய்ப்பு குறைவு.
Article id : 67 |
Article Date : 12-05-2025 02:58:43 | Category : General |