Our Blogs & Latest News
- நோயின் தாக்கம் எதிர்பாராத விதமாக தீவிரமாக இருத்தல்.
- பித்த நாளங்களில் உள்ள அமைப்பில் மாறுதல்கள்.
- அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் எதிர்பாராத இரத்தக் கசிவு.
- பக்கத்து உறுப்புகளை கண்டறிவதில் சிரமம் இருத்தல்.
- எதிர்பாராத விதமாக லேப்ராஸ்கோப்பி கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு.
Article id : 74 |
Article Date : 12-05-2025 03:18:11 | Category : General |
- நோயின் தாக்கம் அதிகமாக இருந்து நோயாளியின் உடல்நிலை மோசமாக இருத்தல்.
- ஏற்கனவே வயிற்றின் மேல் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து இருத்தல்.
- பித்தப்பை கல்லுடன் பெரிய பித்தக் குழாய் கற்கள் இருந்து திறந்த அறுவை சிகிச்சை தேவைப்படுதல்.
- பித்தப்பையில் ஓட்டை விழுந்து வயிற்றினுள் தீவிர அழற்சி இருத்தல்
- பித்தப்பை கல்லுடன் மிரிசி சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் இருத்தல்.
- லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தொழிற்நுட்ப கோளாறுகள்.
Article id : 76 |
Article Date : 14-05-2025 02:58:05 | Category : General |
- இந்த அறுவை சிகிச்சையின் போது பித்த குழாயின் அருகில் இருக்கும் பித்தப்பையின் ஒரு பகுதி அகற்றப்படாமல் விடுவிக்கப்படும்.
- பித்தக்குழாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
- கேலோட்டின் முக்கோணப்பகுதி உரைந்திருக்கும் நேரங்களில் இச்சகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கும்.
- எஞ்சியிருக்கும் பித்தப்பையில் இருந்து அனைத்து கற்களும் அகற்றப்பட வேண்டும்.
- எஞ்சியிருக்கும் பித்தப்பையில் மீண்டும் கற்கள் உருவாகலாம்.
- மறு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
Article id : 77 |
Article Date : 14-05-2025 03:10:03 | Category : General |
- பித்தப்பை குழாயில் கல் தங்கியிருத்தல்.
- அசாதாரணமான நீண்ட பித்தப்பை குழாயில் அறுவை சிகிச்சைக்கு பின் கற்கள் உருவாதல்.
- கண்டுபிடிக்கப்படாத பித்தக்குழாய் கற்கள்.
- பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை கற்கள் பித்தக் குழாயில் நழுவுதல்.
- எஞ்சியிருக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாதல்.
- ஆம்புலா பகுதியில் இருக்கும் அகற்றப்படாத பித்தக்குழாய் கற்கள்.
Article id : 78 |
Article Date : 20-05-2025 16:37:35 | Category : General |
- சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.
- பித்தப்பை குழாயில் தேங்கியிருக்கும் கல்லால் பித்தப்பை குழாய் வீங்கி வலி உருவாவதால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
- பொதுவாக அறுவை சிகிச்சையின் போது திடமான குடல் ஒட்டுதல் இருக்கலாம்.
- முடிந்தவரை லேப்ராஸ்கோப்பி முறை சிறந்ததாகும்.
- அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் எம் ஆர் சி பி பயனுள்ளதாக இருக்கும்.
- லேப்ராஸ்கோப்பி முறை முடியாத தருணத்தில் திறந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
Article id : 79 |
Article Date : 20-05-2025 16:42:12 | Category : General |
- பொதுவாக பித்தப்பை புற்று வியாதிக்கு செய்யப்படுகின்றது.
- பித்தப்பையை சுற்றி இருக்கும் கல்லீரலின் சுமார் ஒரு சென்டிமீட்டர் அகற்றப்படுகிறது.
- பித்தப்பை சுற்றி இருக்கும் நிணநீர் கட்டி மற்றும் நிணநீர் குழாய்கள் அகற்றப்படுகின்றன.
- இந்த சிகிச்சை முறை பித்தப்பை புற்று வியாதியை சுற்றியுள்ள புற்று வியாதி பரவிய சதையை அகற்ற உதவுகின்றது.
- இந்த அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த கசிவு கவனமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- என்டோ பெஹ் என்னும் வயிற்று உள் பை மூலமே அகற்றப்பட்ட பித்தப்பையும் கட்டியும் வெளியே எடுக்கப்பட வேண்டும்.
Article id : 80 |
Article Date : 20-05-2025 16:46:30 | Category : General |